• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சுஷாந்த் குற்றவாளிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!

சுஷாந்த் குற்றவாளிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!

  • June 22, 2020 / 05:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுஷாந்த் குற்றவாளிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!

அனைவரையும் தற்போது சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் விஷயம் தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை. தற்போது அவரது பயோபிக் உருவாகவுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது பாந்திர இல்லத்தில் ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் அதற்கு இதெல்லாம் காரணம் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.

இவரது கதையை தழுவி இந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் பயோபிக் உருவாக்கவுள்ளதாகவும், இந்தப்படம் 2022-ல் வெளிவர உள்ளதாகவும் தற்போது செய்திகள் வந்துள்ளன.மேலும் இந்தப் படத்தை நிகில் ஆனந்த் இயக்கவுள்ளாராம். இந்த படத்திற்கான தயாரிப்பு பப்ளிக் பஃண்டிங் மூலம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

“சுஷாந்த் சிங் நம்மோடு இல்லை என்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அவர் ஒரு முன்னோடியாக விளங்கினார். இவர் ஒரு நல்ல கலைஞர் மட்டுமல்லாது நல்ல மனிதரும் ஆவார். இப்போது அவர் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தபடம் அவருக்கு நான் கொடுக்கும் ட்ரிபியூட் ஆகும். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் ஒரு மாற்றம் வந்து, இனிமேலாவது பாலிவுட்டில் வாரிசு அரசியலை தவிர்த்து இளம் திறமையாளர்களை அங்கிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்”இவ்வாறு ஆனந்த் கூறியுள்ளார்.

“இந்த கொரோனா லாக்டவுன் முடிந்ததும் படவேலைகள் தொடங்கும், அதுவரை இந்தப்படம் பற்றிய கதை, படக்குழு,மேலும் அவர் வாழ்க்கை பற்றிய விபரங்களை சேகரிக்க உள்ளேன். இந்த படத்தை நாடு முழுவதும் ரிலீஸ் செய்யவும், முடிந்தால் உலகளவில் வெளியிட்டு பலரை ஊக்குவிக்க உதவுமாறு செய்வேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிகில் ஆனந்த் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சுஷாந்த் பற்றிய விபரங்களை சேகரிப்பதற்காக அவரது சொந்த ஊருக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Sushant Singh Rajput
  • #Hero Sushant Singh Rajput
  • #Sushant Singh Rajput

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

வெளியான சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

சுஷாந்தின் தற்கொலை குறித்து தொடரும் மர்மங்கள்!

சுஷாந்தின் தற்கொலை குறித்து தொடரும் மர்மங்கள்!

கவலையுடன் இருக்கும் சுஷாந்தின் வளர்ப்பு நாய்!

கவலையுடன் இருக்கும் சுஷாந்தின் வளர்ப்பு நாய்!

சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் விரைவில் வெளியாகும் -டைரி பறிமுதல்

சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் விரைவில் வெளியாகும் -டைரி பறிமுதல்

அரசியலில் மட்டுமல்ல பாலிவுட்  சினிமாவிலும் தொடரும் வாரிசு சாம்ராஜ்யம்!

அரசியலில் மட்டுமல்ல பாலிவுட் சினிமாவிலும் தொடரும் வாரிசு சாம்ராஜ்யம்!

சுஷாந்தின் மரணத்தையடுத்து  தோனி 2 திரைப்படத்தின் நிலை என்ன?

சுஷாந்தின் மரணத்தையடுத்து தோனி 2 திரைப்படத்தின் நிலை என்ன?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version