சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் விரைவில் வெளியாகும் -டைரி பறிமுதல்
June 20, 2020 / 07:01 AM IST
|Follow Us
பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரான சுஷாந்த் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அவரது மும்பை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணங்கள் சரிவர அறியப்படாத நிலையில் மும்பையில் அவரது இல்லத்தில் சுஷாந்தின் 5 டைரிகள் போலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் மரணம் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறந்ததற்கு எது காரணம் என்று அறியாமல் பலரும் பல செய்திகளை கூறி வருகிறார்கள். பாலிவுடில் சில பிரபலங்கள் மீது பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் மர்மமாக இருக்கும் நிலையில் தற்போது அவரது ஐந்து டைரிகள் போலீசாரால் சுஷாந்தின் மும்பை இல்லத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் ஏன் உயிரிழந்தார் என்பதற்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திறமையான இளம் நடிகர் தன் உயிரை மாய்த்துக் கொண்டது பாலிவுட் திரையுலகில் ஒரு பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.