தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். இவரின் மகள் ஐஸ்வர்யா, 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டத்து யானை’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்தார். இந்த படத்தை ஐஸ்வர்யாவின் அப்பா அர்ஜுனே தயாரித்து, இயக்கியிருந்தார். இப்படம் 2018-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளில் வெளியானது.
விரைவில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 10-ஆம் தேதி) நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26
27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

