• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரபல நடிகையின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்!!

பிரபல நடிகையின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்!!

  • June 8, 2020 / 03:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபல நடிகையின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்!!

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா(39) அவர்கள் மாரடைப்பால் இறந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் “காதல் சொல்ல வந்தேன்” படத்தில் நடித்தவர் மேக்னா ராஜ். மலையாளம், கன்னடா ஆகிய படங்களில் நடித்த இவர், கடந்த 2018ம் ஆண்டு பிரபல கன்னட நடிகை சிரஞ்சீவியுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர், மூச்சுத்திணறல் கடுமையாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.சமீபத்தில் 2வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் சிரஞ்சீவியின் மரணம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் இறந்ததையடுத்து திரையுலகினர் தங்கள் இரங்கலை ட்விட்டர் பதிவில் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் .” சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் என்னை பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு திறமையான நடிகர் இளமையான வயதில் போய்விட்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர் நடிகர் அர்ஜூனின் உறவினர் ஆவார். சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Chiranjeevi Sarja
  • #Arjun
  • #arjun sarja
  • #Chiranjeevi Sarja
  • #Hero Chiranjeevi Sarja

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Aishwarya Arjun & Umapathy Ramaiah : ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோஸ்!

Aishwarya Arjun & Umapathy Ramaiah : ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோஸ்!

விஜய்யின் ‘லியோ’-க்காக அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் ‘லியோ’-க்காக அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

விஜய்-க்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

விஜய்-க்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version