• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நம்ம காமெடியன் மனோபாலாவா இது… செம ஸ்டைலிஷ் லுக்கில் புதிய போட்டோஷூட்!

நம்ம காமெடியன் மனோபாலாவா இது… செம ஸ்டைலிஷ் லுக்கில் புதிய போட்டோஷூட்!

  • August 13, 2020 / 03:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நம்ம காமெடியன் மனோபாலாவா இது… செம ஸ்டைலிஷ் லுக்கில் புதிய போட்டோஷூட்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் பிரபலங்கள். இந்த லாக் டவுன் டைமில் தான் அவர்களுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் மனோபாலா. மனோபாலாவை பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். அந்த அளவிற்கு அதிக படங்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அவரின் பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி வசனங்கள் தான் அவருக்கு லைக்ஸ் போட காரணம். இப்போது, மனோபாலா நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள், மனோபாலாவா இது என ஆச்சர்யப்படுகின்றனர். அந்த அளவுக்கு செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார் மனோபாலா.

How is it??#NewLook

Shot by @prachuprashanth
Styled by @NjSatz
Makeover @VurveSalon
Organiser @vigneshact
Pro @onlynikil pic.twitter.com/TIbVjyXPH0

— Manobala (@manobalam) August 13, 2020

Hey guys here is my New Look.. Epudiii?
Next look will be post by 11 am..

Shot by @PrashunPrashant
Styling @NjSatz
Makeup & Hair @VurveSalon
Organiser @vigneshact pic.twitter.com/pAzRyJ8t8j

— Manobala (@manobalam) August 13, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor manobala
  • #Manobala

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!

“மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!

“மனோபாலாவுடைய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!

“மனோபாலாவுடைய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!

புகார் அளித்த வடிவேலு… மன்னிப்பு கேட்ட மனோபாலா… என்னதான் நடக்கிறது…!

புகார் அளித்த வடிவேலு… மன்னிப்பு கேட்ட மனோபாலா… என்னதான் நடக்கிறது…!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version