• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை ஆத்மிகாவின் உருக்கமான ட்விட்டர் பதிவு!

நடிகை ஆத்மிகாவின் உருக்கமான ட்விட்டர் பதிவு!

  • July 3, 2020 / 05:28 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை ஆத்மிகாவின் உருக்கமான ட்விட்டர் பதிவு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவந்த திரைப்படமான “மீசைய முறுக்கு” படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா. இந்த குவாரண்டைனில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்.

இவரின் தந்தை ஜூன் 26ஆம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். அரசின் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி அவரது இறுதி சடங்கு நடந்தேறியது.

மனமுடைந்த ஆத்மிகா தனது தந்தையை பற்றியும் அவரது மரணத்தைக் குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Aathmika's sad post about her father's demise1

அவர்”உங்களுக்கு குட்பாய் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை அப்பா. நீங்கள் சென்ற இந்த தூக்கத்தில் இனிமேல் உங்களுடன் எனது அன்பை பகிர்ந்து கொள்ள முடியாது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. என்னிடமிருந்து ஏன் கடவுள் உங்களை இவ்வளவு விரைவில் கொண்டு சென்றார் என்பது விடை தெரியாத புதிர். நீங்கள் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால் நீங்கள் என் மனதில் எப்போதும் வாழ்வீர்கள் என்பது எனக்கு இதில் கிடைத்த ஒரே ஆறுதல். நீங்கள் எனக்கு நல்லவற்றையே கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் படிப்பித்த நன்னெறிகளை பின்பற்றி வாழ்வேன். தனியாகவும் தைரியமாகவும் வாழ நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளீர்கள். என்றும் உங்கள் குழந்தையாக நான் வாழ்வேன்” இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

❤️ pic.twitter.com/xzpYGv4I0x

— Aathmika (@im_aathmika) July 2, 2020

சமீபத்தில் சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்த ஆத்மிகா தன் தந்தையின் மரணத்தையடுத்து சோகத்தில் இருக்கிறார். இவர் பதிவிற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இவர் மீசையமுறுக்கு படத்திற்கு அடுத்து “நரகாசுரன்” மற்றும் ‘காட்டேரி” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aathmika
  • #Actress Aathmika

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“விவேக்கின் கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்”… ஆத்மிகா செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!

“விவேக்கின் கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்”… ஆத்மிகா செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஆத்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

ஆத்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

வொர்க் அவுட்டில் கலக்கி சிக்கென்று ஆன நடிகை ஆத்மிகா- வைரல் புகைப்படங்கள்!

வொர்க் அவுட்டில் கலக்கி சிக்கென்று ஆன நடிகை ஆத்மிகா- வைரல் புகைப்படங்கள்!

அனிருத் ரவிச்சந்தர் பாடலுக்கு நடமாடி வீடியோ வெளியிட்ட நடிகை ஆத்மிகா!

அனிருத் ரவிச்சந்தர் பாடலுக்கு நடமாடி வீடியோ வெளியிட்ட நடிகை ஆத்மிகா!

போட்டோ ஷூட்டில் கலக்கும் நடிகை ஆத்மிகா -மெய்மறந்த ரசிகர்கள்!

போட்டோ ஷூட்டில் கலக்கும் நடிகை ஆத்மிகா -மெய்மறந்த ரசிகர்கள்!

பச்சை உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா!

பச்சை உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version