• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்டு ரசிகர்கள் மயங்கிய புகைப்படங்கள்!

நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்டு ரசிகர்கள் மயங்கிய புகைப்படங்கள்!

  • October 8, 2020 / 04:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்டு ரசிகர்கள் மயங்கிய புகைப்படங்கள்!

சமீபத்தில் அறிமுகமாகி சில படங்களில் மட்டுமே நடித்த மேகா ஆகாஷ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தமிழ் படங்களில் நடித்துவந்த இவர் தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஹனு ராகவாபுடி இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான “லைய்” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மேகா ஆகாஷ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்டை” படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் அதே வருடம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த “வந்தாராஜாவாதான்வருவேன்” மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அறிமுகப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், சிம்பு என பெரிய முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த இவர், 2019 ஆம் வருடம் வெளிவந்த “சாட்டிலைட் சங்கர்” என்னும் பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் “ஒரு பக்க கதை” படத்தில் நடித்துள்ள இவர், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகிவரும் திரைப்படம் “ராதே”. சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் மேகா ஆகாஷ், தன் ரசிகர்களை தன் வசம் ஈர்க்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CGCZJxindKQ/?igshid=1slnjelc81bgm

https://www.instagram.com/p/CGCZN7mnOhj/?igshid=qutpnm6hw9uy

https://www.instagram.com/p/CGCZTlsHtDn/?igshid=1mku3094fto91

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor megha akash
  • #Actress megha akash
  • #Megha
  • #megha akash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

தனது தாயின் இயக்கத்தில் நடித்த பிரபல ஹீரோயின்!

தனது தாயின் இயக்கத்தில் நடித்த பிரபல ஹீரோயின்!

அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

இதுவரை யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் அறிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் அறிய புகைப்பட தொகுப்பு!

சல்மான்கான் வெற்றிக்கு இதுதான் காரணம்: மேகா ஆகாஷ்

சல்மான்கான் வெற்றிக்கு இதுதான் காரணம்: மேகா ஆகாஷ்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version