• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இதுவரை யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் அறிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் அறிய புகைப்பட தொகுப்பு!

  • July 27, 2020 / 10:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் அறிய புகைப்பட தொகுப்பு!

தமிழ் திரையுலகில் ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ். இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கியிருந்த இந்த படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருந்தார். இந்த படம் முடிக்கப்பட்டு பல வருடங்களாக ரிலீஸாகாமல் இருக்கிறது. ஆனாலும், நடிகை மேகா ஆகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது.

2017-ஆம் ஆண்டு தெலுங்கில் வந்த ‘லை’ என்ற படம் தான் ரிலீஸான வகையில் மேகா ஆகாஷுக்கு முதல் படம். அதன் பிறகு தமிழில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தில் நடித்தார். இயக்குநர் கெளதம் மேனன் – நடிகர் தனுஷ் காம்போவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம், பல பிரச்சனைகளுக்கு பிறகு கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் தான் ரிலீஸானது.

ஆரம்பத்திலேயே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் டீசர் மற்றும் ‘மறு வார்த்தை’ பாடல்னாலேயே மேகா ஆகாஷ், அடுத்தடுத்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘பேட்ட’, சிம்புவின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன், அதர்வாவின் ‘பூமராங்’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு சூரஜ் பஞ்சோலியின் ‘சேட்டிலைட் ஷங்கர்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். தற்போது, மேகா ஆகாஷ் நடிப்பில் தமிழில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, தெலுங்கில் ஷிவாவின் ‘மனோ சரித்ரா’ மற்றும் ஹிந்தியில் சல்மான் கானின் ‘ராதே’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை மேகா ஆகாஷின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor megha akash
  • #Actress megha akash
  • #megha akash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

தனது தாயின் இயக்கத்தில் நடித்த பிரபல ஹீரோயின்!

தனது தாயின் இயக்கத்தில் நடித்த பிரபல ஹீரோயின்!

நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்டு ரசிகர்கள் மயங்கிய புகைப்படங்கள்!

நடிகை மேகா ஆகாஷ் வெளியிட்டு ரசிகர்கள் மயங்கிய புகைப்படங்கள்!

அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

அசோக் செல்வனின் அடுத்த படத்தில் நிஹாரிகாவுக்கு பதில் மேகா ஆகாஷ்!

சல்மான்கான் வெற்றிக்கு இதுதான் காரணம்: மேகா ஆகாஷ்

சல்மான்கான் வெற்றிக்கு இதுதான் காரணம்: மேகா ஆகாஷ்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version