• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘விக்ரம்’ படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்

‘விக்ரம்’ படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்

  • April 15, 2021 / 09:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘விக்ரம்’ படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி… லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்

2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இது 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ‘மாஸ்டர்’ ரிலீஸானது. இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது கமலை வைத்து இயக்கும் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், ‘விக்ரம்’ஐ தொடர்ந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து லோகேஷ் கூறிய கதையும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Mahesh Babu
  • #Director Lokesh Kanagaraj
  • #Lokesh Kanagaraj
  • #Mahesh Babu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Leo Part  2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Leo Part 2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

5 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

5 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version