• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘அண்ணாத்த’ பட நடிகைக்கு போனில் வந்த கற்பழிப்பு மிரட்டல்… கொல்கத்தா போலீஸாரிடம் புகார்!

‘அண்ணாத்த’ பட நடிகைக்கு போனில் வந்த கற்பழிப்பு மிரட்டல்… கொல்கத்தா போலீஸாரிடம் புகார்!

  • August 6, 2020 / 04:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘அண்ணாத்த’ பட நடிகைக்கு போனில் வந்த கற்பழிப்பு மிரட்டல்… கொல்கத்தா போலீஸாரிடம் புகார்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமான குஷ்பூ, அதன் பிறகு ‘வருஷம் 16, வெற்றி விழா, சின்ன தம்பி’ போன்ற பல படங்களில் நடித்தார். இப்போது ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ.

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

தற்போது, குஷ்பூ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு இந்த நம்பரில் இருந்து கற்பழிப்பு மிரட்டல் வந்த வண்ணமிருக்கிறது. அவரின் பெயர் சஞ்சய் ஷர்மா என்றும், கால் கொல்கத்தாவில் இருந்து வருவதாகவும் காட்டப்படுகிறது. கொகத்தா போலீஸ் கொஞ்சம் இதை என்னவென்று விசாரணை செய்யுங்கள்” என்று அந்த நம்பரையும் குறிப்பிட்டு கொல்கத்தா போலீஸின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்துள்ளார்.

I have been getting calls threatening for rape from this number. #SanjaySharma name reflects. This call is made from Kolkata. I request @KolkataPolice to kindly look into this immediately. pic.twitter.com/Aqem3pNv48

— KhushbuSundar (@khushsundar) August 5, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kushboo
  • #annaatthe actress
  • #kushubu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“8 வயதில் என்னுடைய அப்பாவால் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்”… அதிர்ச்சி தகவலை சொன்ன குஷ்பூ!

“8 வயதில் என்னுடைய அப்பாவால் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்”… அதிர்ச்சி தகவலை சொன்ன குஷ்பூ!

பிரபு தேவா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட 90ஸ் நடிகைகள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிரபு தேவா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட 90ஸ் நடிகைகள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“குழந்தைங்க முன்னாடி என் புருஷன் என்னை அடிச்சது ரொம்ப தப்பு”… கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய குஷ்பூ!

“குழந்தைங்க முன்னாடி என் புருஷன் என்னை அடிச்சது ரொம்ப தப்பு”… கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய குஷ்பூ!

கன்னத்தில் அடிவாங்கிய காயத்துடன் குஷ்பூ இருக்கும் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்!

கன்னத்தில் அடிவாங்கிய காயத்துடன் குஷ்பூ இருக்கும் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்!

நம்ம குஷ்பூவா இது?… ஜிகுஜிகுவென மின்னும் காஸ்டியூமில் எடுத்த ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம குஷ்பூவா இது?… ஜிகுஜிகுவென மின்னும் காஸ்டியூமில் எடுத்த ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்ட நடிகை குஷ்பூ!

கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்ட நடிகை குஷ்பூ!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

14 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

14 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

14 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version