• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அரவிந்த் சாமிக்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அரவிந்த் சாமிக்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 2, 2021 / 07:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அரவிந்த் சாமிக்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான் ஹீரோ. அது தான் ‘தளபதி’. இதில் அரவிந்த் சாமி ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார். ‘தளபதி’ படத்துக்கு பிறகு ‘ரோஜா’ என்ற படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோ அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தார் இயக்குநர் மணிரத்னம்.

‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாலாட்டு, மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, புதையல், என் சுவாசக் காற்றே, கடல், தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம்’ என தமிழ் படங்கள் குவிந்தது. அரவிந்த் சாமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளபார்ட், ரெண்டகம், நரகாசூரன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், அரவிந்த் சாமி நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2000-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ரிதம்’.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வஸந்த் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். ஆனால், இயக்குநர் வஸந்த்தின் முதல் சாய்ஸாக இருந்தது அரவிந்த் சாமி தானாம். பின், சில காரணங்களால் அரவிந்த் சாமியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aravindswamy
  • #Arjun
  • #Arjun Acted In SWuper Hit Film Instead Of Aravindswamy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Aishwarya Arjun & Umapathy Ramaiah : ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோஸ்!

Aishwarya Arjun & Umapathy Ramaiah : ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோஸ்!

விஜய்யின் ‘லியோ’-க்காக அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் ‘லியோ’-க்காக அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

விஜய்-க்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

விஜய்-க்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version