• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வசந்த பாலன் இயக்கும் படம்… ‘கைதி’ வில்லன் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியான ஆர்யா பட ஹீரோயின்!

வசந்த பாலன் இயக்கும் படம்… ‘கைதி’ வில்லன் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியான ஆர்யா பட ஹீரோயின்!

  • February 13, 2021 / 06:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வசந்த பாலன் இயக்கும் படம்… ‘கைதி’ வில்லன் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியான ஆர்யா பட ஹீரோயின்!

ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ மற்றும் இயக்குநர் அன்வர் ரஸீத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘அந்தகாரம்’ படம் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 24-ஆம் தேதி OTT-யில் ரிலீஸானது. அட்லி வெளியிட்ட இந்த படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்கியிருந்தார். இதில் அர்ஜுன் தாஸுடன் சேர்ந்து வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. இவ்விரண்டு படங்களும் அர்ஜுன் தாஸின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது.

சமீபத்தில், அர்ஜுன் தாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் வசந்த பாலன் இயக்க உள்ளாராம். இந்த படத்தை ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிக்க துஷாரா விஜயன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. துஷாரா இப்போது ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’யில் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

.#VasanthaBalansNext
Announcing the Performer @officialdushara As Lead In the Frame of #ProductionNo1 Under the banner of @Vasantabalan1 ‘s @UBoyzStudios @iam_arjundas #Virudhunagar #KVSSchool Friends@mediavaradhan #Krishnakumar #GMurugan @onlynikil #NM #NikilMurukan pic.twitter.com/cClmsL5dUg

— Nikil Murukan (@onlynikil) February 13, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arjun das
  • #arya
  • #heroine

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

3 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version