• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சுந்தர்.சி – ஆர்யா நடித்துள்ள ஹாரர் படமான ‘அரண்மனை 3’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சுந்தர்.சி – ஆர்யா நடித்துள்ள ஹாரர் படமான ‘அரண்மனை 3’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • October 14, 2021 / 02:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுந்தர்.சி – ஆர்யா நடித்துள்ள ஹாரர் படமான ‘அரண்மனை 3’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3 தயாராகியுள்ளது. அது தான் ஹாரர் படமான ‘அரண்மனை 3’. 2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, இப்போது ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி, முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுந்தர்.சி. இப்படம் இன்று (அக்டோபர் 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனராம். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Sirappaana Sambavam 😭😭 #Udanpirappe #Aranmanai3

Both movies are very old type templates…

— Aravind (@AravindNk) October 14, 2021

#Aranmanai3 Thank God #hansika is not a part of it .
Compare to #Aranmanai 1&2 parts Part 3 is not worth

— Ihansika_my_jaan (@IhansikaJ) October 14, 2021

Okay now revive that Sangamithra @khushsundar . #Aranmanai3 live up to its trademark vereh level visual in climax 🔥🔥 pic.twitter.com/9xd3jKsrJM

— vintage_vijay (@vintage_vijay01) October 14, 2021

#Aranmanai3 TOTAL
PAISA VASOOL 🍿
Andrea ACTING TOP NOTCH 🔥
VFx throughout the was worthy mention, climax done SUPERBLY!!
Vivek sir n Yogi Babu na n Manobala sir laughter riot combo 😂
Last time we gonna watch sir on big screen don't miss it 😔🙏
we will miss you #Vivek sir 😭 pic.twitter.com/j9bj5v8cmR

— Wear Mask's Stay Safe 😷 (@ajithkanth009) October 14, 2021

Well done on your part @arya_offl interval block was🔥🔥🔥 @Actor_Vivek 💔💔#Aranmanai3

— Mask up, Stay home & safe, Get Vaccinated (@Kaushik1695S) October 14, 2021

#Aranmanai3 Review

Not a typical #Aranmanai Franchise… Less comedy… More pei scenes… Sila Pei scenes sumar ah irunthalum Sound Design Bangama irukku…

80% Graphics are good… But in some scenes could've been better…

Still Satisfying Movie…

Overall A Good Watch…

— Ganeish Ratanam (@ganeish29) October 14, 2021

சுந்தர்.சி : வர்றீக.. பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீக.. போறீக

ஆர்யா : நடிப்பு?

"வாணாம்ம்ம்ம்ம்ம்"#Aranmanai3 pic.twitter.com/bpFD7zY5SZ

— 🤘AthiradikkaraN🤘 (@Athiradikkaran) October 14, 2021

அன்பின் Sundar C Maams..

நா என்ன நல்ல படமா உங்கட்ட எதிர்பாத்து வந்தன்? அவ்ளோ பேராசை எல்லாம் எனக்கு இல்லயே.. ஒரு 4 நல்ல ஜோக் இருக்கும்னு எதிர்பாத்து வந்தத கூட Satisfy பண்ண முடியலனா எதுக்கு அந்த டைரக்சன இன்னும் புடிச்சி தொங்கிட்டு??
போதும் மாம்ஸ் 🙏

Feeling Tired 😭#Aranmanai3 pic.twitter.com/G7accqqxH3

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) October 14, 2021

Padam vera maari 👌💥💥#Aranmanai3 pic.twitter.com/fNJ2IZW7cs

— Mr SMILEY killer (@Ninjaguy_Offl) October 14, 2021

Watched Aranmanai3 For @arya_offl,@andrea_jeremiah @RaashiiKhanna_ Good Family Entertainment….❤️😍#Aranmanai3 pic.twitter.com/8tZtwInATT

— Pradeep Thalapathy🔥 (@PradeepThalapa7) October 14, 2021

#Aranmanai3 Average…..

Songs are good..first half mokka
Second half ok….bgm nice
Climax edit super…. #SundarC#Annaatthe #Beast #Valimai

— V.Y (@Vy99809414V) October 14, 2021

#Aranmanai3
If this series is not your cup of tea, don't go for it, will be cringe for your group

For the A brand series fans watch out for typical sundar c entertainer 😍🥳 @khushsundar theeyaga and climax visuals 😍😍😍

— Mask up, Stay home & safe, Get Vaccinated (@Kaushik1695S) October 14, 2021

Part1,Part2 புடிச்சவங்களுக்கு இதுவும் புடிக்கும். சாங்ஸ் மொக்க, ஹிப்ஹாப் ஆதியவே போட்ருக்கலாம். Much better than Kanchana Series #Aranmanai3

— Suriya Forever (@SuriyaAbi6) October 14, 2021

#Aranmanai3 worst u movieeeeee.

— yousuf wasim (@yousufwasim5) October 14, 2021

#Aranmanai3 Interval:
The way story started is nice
Interval block – High point in the film so far.. Good
Improved CG work compared to previous films
Humour is not working out much

Let's see the flashback and climax in second half now.. @arya_offl @khushsundar

— Sanjumon (@starringSANJU) October 14, 2021

#Aranmanai3 #Aranmanai3Review #SathyaC pic.twitter.com/SGbv4dz2JE

— Kannan கோ 🔦 (@Kannan5689) October 14, 2021

#Aranmanai3 @arya_offl @RaashiiKhanna_ @iYogiBabu

Vera level theater response 💥💥💥👌👌👌
Family entertainer pic.twitter.com/HnaCowoTnF

— Vishal (@Muthuvishal6) October 14, 2021

ஒரு சரியான மொக்க படத்துல வந்து மாட்டிக்கிட்டேன்😑😑😑#Aranmanai3☹️☹️#EtharkkumThunindhavan @Suriya_offl #VAADIVAASAL pic.twitter.com/1Ny2KF7YSN

— 🦁™ (@hariharan270) October 14, 2021

#Aranmanai3 –
Same story with bad songs and no comedy.. decent first half and below average 2nd half. Only for kids and families.

— karthi (@crickarthi) October 14, 2021

543) #Aranmanai3 (2021 – Tamil – horror/comedy )

Mokka first half👎
Decent 2nd half👍

Mokka comedies.
Average horror portions.
Grand production design👌

Watch at your own risk.
⭐️5.5/10 pic.twitter.com/Gke5lWOEt4

— ❤️காதலன்❤️ (@Ashok588500) October 14, 2021

#Aranmanai3 – worst.. Totally disappointed.. @khushsundar #SundarC

— vigneshwaran (@vigneshgwaran) October 14, 2021

#Aranmanai3
Just now watched movie. Amazing thriller movie goes with neat story line which is really intresting.#SundarC involves more in content in this movie than the comedy scenes. Dont expect more comedy .
After 2 years i watched a movies with story line

— blog.sodesign.in (@gws_live) October 14, 2021

#Aranmanai3 same story with different actors 👎

Except for a few laughs and gigs here and there, overall the film is a big let down.

1.5/5

— Dinesh (@dineshprabu_t) October 14, 2021

Aranmanai1 >>

Comedy Expect Panna Alavukku Illa Songs Bgm La Ok Arya na Guest Role Madhri Vararu !! 🏃‍♂️

One Time Watchable #Aranmanai3

— ரமேஷ் സൂര്യ™45 (@Suriya_Veriyan6) October 14, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aranmanai 3
  • #aranmanai 3 twitter review
  • #arya
  • #arya sundar c's aranmanai 3 twitter review
  • #Sundar C

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version