• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஸ்ருதி ஹாசனின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ‘பாகுபலி’ வில்லன்!

ஸ்ருதி ஹாசனின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ‘பாகுபலி’ வில்லன்!

  • August 20, 2020 / 06:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஸ்ருதி ஹாசனின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ‘பாகுபலி’ வில்லன்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோக்கள். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகர்களுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘பாகுபலி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகர் ராணா டகுபதி.

அதன் பிறகு ‘பெங்களூர் நாட்கள்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இப்போது, ராணா டகுபதி நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், பிரபல நடிகை ஸ்ருதி ஹசன் மரக்கன்று ஒன்றை நட்டு இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் ராணா டகுபதியையும் பங்கேற்க சொல்லியிருந்தார். தற்போது, இந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு ராணா டகுபதி தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதன் ஸ்டில்லை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Little delayed but here are 2 one for the #Adipurush #Prabhas and the other for The rockstar @shrutihaasan here you go!! #GreenIndiaChallenge nominating everyone who follows me and has the means to….go for it! RT for a greener India!! pic.twitter.com/NnsN1pNpsa

— Rana Daggubati (@RanaDaggubati) August 20, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Baahubali
  • #baahubali villain
  • #Daggubati Rana
  • #Green India Challenge
  • #rana

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

பாகுபலி படத்தோடு பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிடலாமா ? மணிரத்னம் சொன்ன விளக்கம் என்ன ?

பாகுபலி படத்தோடு பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிடலாமா ? மணிரத்னம் சொன்ன விளக்கம் என்ன ?

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

பிரபாஸ் – ராஜமௌலி காம்போவில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பாகுபலி 1 & 2’… இதன் மொத்த வசூல் இத்தனை கோடியா?

பிரபாஸ் – ராஜமௌலி காம்போவில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பாகுபலி 1 & 2’… இதன் மொத்த வசூல் இத்தனை கோடியா?

‘பாகுபலி’-யில் ‘பல்வாள்தேவன்’ ரோலில் மாஸ் காட்டிய ராணா டகுபதி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘பாகுபலி’-யில் ‘பல்வாள்தேவன்’ ரோலில் மாஸ் காட்டிய ராணா டகுபதி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘பாகுபலி’-யில் ‘அவந்திகா’ ரோலில் மாஸ் காட்டிய தமன்னா… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘பாகுபலி’-யில் ‘அவந்திகா’ ரோலில் மாஸ் காட்டிய தமன்னா… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

8 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

8 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version