• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா காலமானார்… இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா காலமானார்… இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

  • May 11, 2021 / 09:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா காலமானார்…  இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர் விவேக், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், பிரபல காமெடி நடிகர் பாண்டு என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. ‘வெற்றிக் கொடி கட்டு, இவன், ரன், அன்பே சிவம், சாமி, வின்னர், திருமலை, அன்பே ஆருயிரே, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், படிக்காதவன், கந்தசாமி, சகுனி’ போன்ற பல படங்களில் மிக முக்கிய ரோலில் நடித்தவர் பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா.

நெல்லை தமிழில் இவர் பேசும் காமெடி வசனங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடித்த கடைசி படமான ‘பரமபதம் விளையாட்டு’ சமீபத்தில் பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்’யில் ரிலீஸானது. தற்போது, நெல்லை சிவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. 69 வயதான நடிகர் நெல்லை சிவாவின் மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

One of the nicest actors I had the privilege to work with. He always telling us jokes and entertaining the crew. May his soul rest in peace ayya.#nellaisiva pic.twitter.com/vofbGXgsOQ

— krishna (@Actor_Krishna) May 11, 2021

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். #NellaiSiva passed away. #RIPNellaisiva pic.twitter.com/FPPvcVbTvM

— NadigarSangam PrNews (@NadigarsangamP) May 11, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor nellai siva
  • #Celebrities
  • #comedy actor nellai siva
  • #condolences
  • #nellai siva

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

2021-யில் இயற்கை எய்திய திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

2021-யில் இயற்கை எய்திய திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

அந்த பிரச்சனை தான் இதுக்கெல்லாம் காரணமா?… இணைந்து பணியாற்றாமல் மோதிக்கொள்ளும் பிரபலங்கள்!

அந்த பிரச்சனை தான் இதுக்கெல்லாம் காரணமா?… இணைந்து பணியாற்றாமல் மோதிக்கொள்ளும் பிரபலங்கள்!

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட திரையுலக பிரபலங்கள்!

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட திரையுலக பிரபலங்கள்!

நடிகர் ‘தல’ அஜித்தின் 50-வது பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்!

நடிகர் ‘தல’ அஜித்தின் 50-வது பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்!

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

நடிகர் விவேக்கிற்காக பிரார்த்தனை செய்யும் திரையுலக பிரபலங்கள்!

நடிகர் விவேக்கிற்காக பிரார்த்தனை செய்யும் திரையுலக பிரபலங்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version