• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அடேங்கப்பா… இயக்குநர் ஷங்கர் – ரன்வீர் சிங் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… இயக்குநர் ஷங்கர் – ரன்வீர் சிங் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

  • November 8, 2022 / 08:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… இயக்குநர் ஷங்கர் – ரன்வீர் சிங் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரெடியாகி வரும் புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘இந்தியன் 2’ மட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் ஒரு படமும், ஹிந்தி மொழியில் ஒரு படமும் இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இதில் தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார்.

ஹிந்தி மொழியில் உருவாகவிருக்கும் படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். முதலில் இந்த படம் நடிகர் விக்ரம் – இயக்குநர் ஷங்கர் காம்போவில் வெளியாகி தமிழில் ஹிட்டான ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் என்று தான் அறிவிக்கப்பட்டது.

தற்போது, ஷங்கர் – ரன்வீர் சிங் கைகோர்க்கும் படம் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடியாம். இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்கவும், இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2023) ஆரம்பிக்கவும் ஷங்கர் ப்ளான் போட்டுள்ளாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director Shankar
  • #Ranveer Singh

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்..  வைரலாகும் ஸ்டில்ஸ்!

மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’-க்காக இயக்குநர் ஷங்கருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version