• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » OTT தளத்தில் ’பொன்மகள் வந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

OTT தளத்தில் ’பொன்மகள் வந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • May 18, 2020 / 08:54 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTT தளத்தில் ’பொன்மகள் வந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் OTT தளத்தில் ’பொன்மகள் வந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் மாத இறுதியில் திரைக்கு வர தயாராகி வந்தது. ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அமேசான் பிரைம் நிறுவனம் இதன் உரிமையை ரூ.9 கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாகவும் இதன் மூலம் தயாரிப்பு தரப்பு லாபம் பார்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

எனினும், இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சூரியா, ஜோதிகா ஆகியோரின் படங்களை திரையிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும், சூர்யாவின் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆதரவு இருந்தது.

திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாத சூழலில், அமேசான் பிரைம் தளத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jyothika
  • #Kollywood
  • #OTT
  • #Ponmagal Vandhal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை !

ஜோதிகாவை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை !

நாச்சியார் படத்துக்காக ஜோதிகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

நாச்சியார் படத்துக்காக ஜோதிகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

படப்பிடிப்பு முடிவதற்குள் 100 கோடி பிசினஸ் செய்த சூர்யா 42 படம் !

படப்பிடிப்பு முடிவதற்குள் 100 கோடி பிசினஸ் செய்த சூர்யா 42 படம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version