• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » லாக்டவுனில் பிறந்த நாளை கொண்டாடும் நடிகை சாயிஷா-HBD!

லாக்டவுனில் பிறந்த நாளை கொண்டாடும் நடிகை சாயிஷா-HBD!

  • August 12, 2020 / 04:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லாக்டவுனில் பிறந்த நாளை கொண்டாடும் நடிகை சாயிஷா-HBD!

2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “அகில்” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. இந்த படத்தை தொடர்ந்து அஜய்தேவ்கானுடன் பாலிவுட்டில் “சிவே” என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதைதொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “வனமகன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்த சாயிஷா, கடந்த 2019 ஆம் வருடம் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தன் கணவர் ஆர்யாவுடன் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் “டெடி” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தன் கன்னட அறிமுகப் படமான “யுவரத்னா” படத்திலும் நடித்து வருகிறார்.

சாயிஷா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தற்போது இணையதளம் முழுவதும் அவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சாயிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சாயிஷாவின் க்யூட் புகைப்படங்களை காணலாம்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actres Sayyeshaa
  • #Actress Sayesha Saigal
  • #HBD sayessha
  • #sayesha
  • #Sayesha Saigal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

வைரலாகும் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் கியூட் ஸ்டில்ஸ்!

வைரலாகும் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் கியூட் ஸ்டில்ஸ்!

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் பெயர் என்ன தெரியுமா?

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

16 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

16 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

16 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

16 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

16 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version