• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழில் பெண் வேடத்தில் கலக்கிய முன்னணி நடிகர்கள்!

தமிழில் பெண் வேடத்தில் கலக்கிய முன்னணி நடிகர்கள்!

  • June 12, 2020 / 09:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழில் பெண் வேடத்தில் கலக்கிய முன்னணி நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் , விக்ரம் தொடங்கி காமெடி நடிகரான சந்தானம் வரை பலரும் தங்களது திரைப்படங்களில் பெண் வேடமிட்டு நடித்து அசத்தியுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் நடிகர் கமல், இவர் 1996 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த “அவ்வை சண்முகி” என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். நடிகை மீனாவின் ஜோடியாக ஒரு வேடத்திலும், அவர்களின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பாட்டியான’அவ்வை சண்முகி’யாக பெண் வேடமிட்டு நடித்திருப்பார். மேலும் இவர், மீண்டும் கே.எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த” தசாவதாரம்” திரைப்படத்தில் மூதாட்டி கிருஷ்ணவேணி பாட்டியாக வேடமிட்டு அசத்தியிருப்பார்.

இவரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,1990 ஆம் ஆண்டு வெளிவந்த “பணக்காரன்” மற்றும் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த “எந்திரன்” ஆகிய படங்களின் பாடல்களில் சில காட்சிகளுக்கு பெண் வேடமிட்டு நடனமாடியிருப்பார்.

இவரைப்போலவே தளபதி விஜய், கே. செல்வபாரதி இயக்கத்தில் 2000 ஆண்டு வெளிவந்த “பிரியமானவளே” படத்தின் ஒரு பாடலில் நடிகை சிம்ரனுடன் பெண் வேடமிட்டு ஆடியிருப்பார்.

நடிகர் சூர்யா, 2009ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான “அயன்” திரைப்படத்தில் ‘ பலபலக்குற பகலா நீ’ என்ற பாடலில் பெண் வேடமிட்டு விமான நிலையத்தில் ஏமாற்றி தப்பித்திருப்பார்.

நடிகர் விஷால், 2011ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன்” படத்தில் பெண் வேடமிட்டுருப்பார் .இந்த படத்தில் இவர் வேடத்திற்காக பல பாராட்டுகளைப் பெற்றார்.

இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், 2016 ஆம் ஆண்டு வெளியான “ரெமோ” படத்தில் பெண் நர்ஸான ‘ரெஜினா மோத்வானி’ என்ற வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இவர்களைப் போல நடிகர் சந்தானம், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆல் இன் ஆல் அழகு” ராஜா என்ற படத்தில் ‘கரீனா சோப்ரா’ என்ற பெண் வேடத்தில் நடிகர் கார்த்திக்குடன் நடித்திருப்பார். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் இந்த வேடத்திற்காக பிரபலமானது.

குணச்சித்திர நடிகரான விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற” சூப்பர் டீலக்ஸ்” திரைப்படத்தில் ‘ சில்பா அக்கா’ என்ற கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டு திருநங்கையாக நடித்திருப்பார்.

மேலும் இந்த நடிகர்களைப் போலவே நடிகர் சத்யராஜ் ,பிரசாந்த், காமெடி நடிகர் விவேக் போன்றோரும் பெண் வேடமிட்டு தங்கள் நடிப்பில் அசத்தியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor
  • #Actress
  • #heros

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகரும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகரும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர்?

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version