• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் கமலுடன் ஆர்யாவிற்கு மனஸ்தாபமா ?

நடிகர் கமலுடன் ஆர்யாவிற்கு மனஸ்தாபமா ?

  • April 12, 2022 / 08:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் கமலுடன் ஆர்யாவிற்கு மனஸ்தாபமா ?

நடிகர் கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்துள்ள விக்ரம் படத்தையும் அவரே தயாரித்துள்ளார்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்தப்படம் வருகின்ற ஜூன் மாதம்‌ 3ஆம் தேதி வெளியாகிறது.

இதனை‌ தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் ஒன்றை தயாரிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை வைத்து முத்தையா இயக்கத்தில் படம் ஒன்றினை‌ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

‘

தற்பொழுது ஆர்யாவிற்கு ராஜ்கமல் நிறுவனத்துக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது ஆர்யாவின் சம்பளம் தொடர்பாக இருக்கலாம் என்ற செய்திகள் பரவிக்கொணடு இருக்கின்றன.

முன்னதாக ஆர்யாவிற்கு 15 கோடி சம்பளம் பேசியதாகவும் பின்பு அதை குறைத்த காரணத்தினால் அந்த படத்திலிருந்து ஆர்யா விலக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கமல் தரப்பிற்கும் ஆர்யாவிற்கும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது விரைவில் இது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Kamal Haasan
  • #arya
  • #is kamal and Arya Project going to cancel

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version