• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள “இந்தியன் 2” திரைப்படத்தின் அப்டேட்!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள “இந்தியன் 2” திரைப்படத்தின் அப்டேட்!

  • September 10, 2020 / 05:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள “இந்தியன் 2” திரைப்படத்தின் அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் வெளியாகவுள்ள “இந்தியன் 2” திரைப்படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி கடந்த பிப்ரவரி மாதம் “இந்தியன் 2” படப்பிடிப்பின்போது நடந்த பெரிய விபத்தின் மூலம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும், அது மட்டுமின்றி உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்புகளை வருகிற ஜனவரி 2021 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறி வருவதாகவும் செய்தி வந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமிட்டாகி அதுமட்டுமல்லாமல் அடுத்து ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் அதற்குள் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு முடித்துவிட வேண்டுமென்று முயன்று வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் வார இறுதியில் நடைபெற்றாலும் அதற்கு நடுவில் இருக்கும் நாட்களில் இந்தியன் 2 படப்பிடிப்புகள் ஸ்கெட்டியுள் செய்வதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள் திரைப்பட குழு என்றும் ஒரு தரப்பில் செய்தி வந்துள்ளது.

“இந்தியன் 2” திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் காஜல்அகர்வால், ரகுல் பிரீத் சிங் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் ரவிச்சந்தர் இசையில் இந்த படத்தின் காட்சிகளை ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஜனவரிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Indian-2
  • #kamal Hassan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Indian 2 : விஜயவாடாவில் நடைபெறும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

Indian 2 : விஜயவாடாவில் நடைபெறும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

Indian 2 : கமல்ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… வைரலாகும் ‘இந்தியன் 2’ புதிய போஸ்டர்!

Indian 2 : கமல்ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… வைரலாகும் ‘இந்தியன் 2’ புதிய போஸ்டர்!

Indian 2 : கமல்ஹாசன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version