• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விவேக்கின் மரணம்… ‘கொரோனா’ தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு… முன்ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான்!

விவேக்கின் மரணம்… ‘கொரோனா’ தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு… முன்ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான்!

  • April 19, 2021 / 04:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விவேக்கின் மரணம்… ‘கொரோனா’ தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு… முன்ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான்!

‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மற்றும் லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பின், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார். இந்நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதி விவேக் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனை வாசலில் வைத்து ‘கொரோனா’ தடுப்பூசிக்கு எதிராக பிரபல நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது கமிஷனர் புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டது. தற்போது, “கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. அதனை போடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் நான் சொன்னேன்” என்று குறிப்பிட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #corona vaccine
  • #Mansoor Ali Khan
  • #Vivek

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Trisha & Mansoor Ali Khan : “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை”… மீண்டும் பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!

Trisha & Mansoor Ali Khan : “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை”… மீண்டும் பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!

Trisha & Mansoor Ali Khan : மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… அதற்கு த்ரிஷா போட்ட பதிவு என்ன தெரியுமா?

Trisha & Mansoor Ali Khan : மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… அதற்கு த்ரிஷா போட்ட பதிவு என்ன தெரியுமா?

Trisha & Mansoor Ali Khan : “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”… மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை!

Trisha & Mansoor Ali Khan : “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”… மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாரதிராஜா அறிக்கை!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாரதிராஜா அறிக்கை!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version