• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’… வெளியானது ஸ்னீக் பீக்!

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’… வெளியானது ஸ்னீக் பீக்!

  • September 28, 2021 / 07:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’… வெளியானது ஸ்னீக் பீக்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். இதில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக தர்ஷா குப்தா டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளாராம். இதனை ‘GM ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மற்றும் ‘7G ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதி இதன் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்தது.

சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்துள்ளனர்.

#RudraThandavam sneak peak is here…https://t.co/tMf2L4IFBC

— Mohan G Kshatriyan (@mohandreamer) September 28, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #mohan g and gvm's rudra thandavam
  • #mohan g and gvm's rudra thandavam sneak peek
  • #rudra thandavam
  • #rudra thandavam sneak peek

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்போது ரிலீஸ்?

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்போது ரிலீஸ்?

வில்லனாக கெளதம் மேனன்… ‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ ட்ரெய்லர்!

வில்லனாக கெளதம் மேனன்… ‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ ட்ரெய்லர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version