• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தன் பிரசவ அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் நகுலின் மனைவி !

தன் பிரசவ அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் நகுலின் மனைவி !

  • September 2, 2020 / 08:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தன் பிரசவ அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் நகுலின் மனைவி !

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல்.

பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா, செய் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படவுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார்.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடினார் நகுல். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.

தந்தையான உற்சாகத்தில் இருக்கிறார் நகுல். இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன் மகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இளவரசிக்கு நான் தந்தை. என் மனைவி ஸ்ருதிக்கு நன்றி” என்று உணர்ச்சிவசமாக குறிப்பிட்டிருந்தார்.

தற்போது நகுலின் மனைவி ஸ்ருதி தனது பிரசவ அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பிரசவத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் இது இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இவர் தாங்கள் நேச்சுரல் பர்த் முறையை தேர்ந்தெடுத்ததாகவும் அதற்கு அவர்களது மருத்துவர் மிகுந்த உதவியுடன் இருந்ததாகவும் மேலும் நகுல் தன்னுடன் இருந்து இந்த பிரசவ சமயத்தில் தனக்கு மேலும் பலம் கொடுத்ததாகவும் அவர் உணர்ச்சிவசத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/CEoFgUMjBwM/?igshid=1s1gupda18jfu

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Nakul
  • #Nakul

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஜய் ஆண்டனிக்காக களமிறங்கிய நகுல் !

விஜய் ஆண்டனிக்காக களமிறங்கிய நகுல் !

‘பிக் பாஸ் 5’ : ஆல்ரெடி 17 பேரிடம் பேச்சுவார்த்தை… லிஸ்டில் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

‘பிக் பாஸ் 5’ : ஆல்ரெடி 17 பேரிடம் பேச்சுவார்த்தை… லிஸ்டில் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

நடிகர் நகுல் வெளியிட்ட SPB ட்ரிபியூட் வீடியோ!

நடிகர் நகுல் வெளியிட்ட SPB ட்ரிபியூட் வீடியோ!

தனது செல்ல மகளின் பெயரை வெளியிட்ட நடிகர் நகுல்!

தனது செல்ல மகளின் பெயரை வெளியிட்ட நடிகர் நகுல்!

“என் இளவரசியுடன் நான்” உற்சாகத்தில் நடிகர் நகுல்!

“என் இளவரசியுடன் நான்” உற்சாகத்தில் நடிகர் நகுல்!

தந்தையான மகிழ்ச்சியில் நடிகர் நகுல்!

தந்தையான மகிழ்ச்சியில் நடிகர் நகுல்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version