• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய நிதி அகர்வால்!

‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய நிதி அகர்வால்!

  • May 19, 2021 / 11:50 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய நிதி அகர்வால்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த நிதி அகர்வால் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. அதில் ஒரு படம் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’. இன்னொரு படம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘பூமி’. இப்போது, உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால்.

இந்த படத்தை ‘தடம்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அரோல் கொரெல்லி இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. உதயநிதி படம் மட்டுமின்றி நிதி அகர்வால் நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நிதி அகர்வாலின் கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் சென்னையில் இவருக்கு ஒரு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்தனர்.

கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 11-ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் .நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகை நிதி அகர்வால் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #cm relief fund
  • #Nidhhi Agerwal
  • #tn

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படங்களில் இருக்கும் STR பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் STR பட ஹீரோயின் யார் தெரியுமா?

‘கலகத்  தலைவன்’ பட நடிகை நிதி அகர்வாலின் அசத்தலான போட்டோஷூட்!

‘கலகத் தலைவன்’ பட நடிகை நிதி அகர்வாலின் அசத்தலான போட்டோஷூட்!

கலகத் தலைவன் படத்தின் வசூல் இவ்ளோவா ?

கலகத் தலைவன் படத்தின் வசூல் இவ்ளோவா ?

“அந்த விஷயத்துக்கு அப்புறம் தான் நிதி அகர்வாலை திருமணம் செய்து கொள்வேன்”…STR எடுத்த அதிரடி முடிவு!

“அந்த விஷயத்துக்கு அப்புறம் தான் நிதி அகர்வாலை திருமணம் செய்து கொள்வேன்”…STR எடுத்த அதிரடி முடிவு!

STR – நிதி அகர்வாலின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த டி.ராஜேந்தர்… திருமணம் எப்போது?

STR – நிதி அகர்வாலின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த டி.ராஜேந்தர்… திருமணம் எப்போது?

‘ஈஸ்வரன்’ பட ஹீரோயின் நிதி அகர்வாலை காதலித்து வரும் STR… விரைவில் திருமணமாமே!

‘ஈஸ்வரன்’ பட ஹீரோயின் நிதி அகர்வாலை காதலித்து வரும் STR… விரைவில் திருமணமாமே!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version