• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் மாஸான டீசர்!

பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் மாஸான டீசர்!

  • September 2, 2022 / 11:39 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது  ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் மாஸான டீசர்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான க்ரிஷ் இயக்கி வருகிறார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் நிதி அகர்வால், அர்ஜுன் ராம்பால், நர்கீஸ் ஃபக்ரி, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார், ஞானசேகர்.VS ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதனை ‘மெகா சூர்யா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 2-ஆம் தேதி) நடிகர் பவன் கல்யாணின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் புதிய டீசரை வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசர் படத்தின் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2023) மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

அர நொடிதான் டா
உன முடிப்பான் டா
கடமொடதடவென எலும்புடைப்பான் டா
தொட தட்டித் தாக்கும் வீரன் டா#PowerGlance ~ Guts & Glory of #HariHaraVeeraMallu @PawanKalyan 💪

▶️ https://t.co/1XRk51nPAW

a film by @DirKrish#HBDJanaSenaniPawanKalyan @AMRathnamOfl @mmkeeravaani pic.twitter.com/5tJU57EWo8

— Mega Surya Production (@MegaSuryaProd) September 2, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #hari hara veeramallu
  • #Pawan kalyan
  • #pawan kalyan's hari hara veeramallu power glance review

Also Read

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’…  எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி  நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

related news

வாரிசு படத்தின்  தெலுங்கு ப்ரோமோஷன் ….சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா ?

வாரிசு படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் ….சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா ?

முன்னணி ஹீரோ படத்திலிருந்து விலகிய பூஜா ஹெக்டெ ?

முன்னணி ஹீரோ படத்திலிருந்து விலகிய பூஜா ஹெக்டெ ?

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஆந்தாலஜி படமான ‘பாவக் கதைகள்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சிவகார்த்திகேயனின் அந்த பட பாடல் பவன் கல்யாணுக்கு ரொம்ப பிடிக்குமாமே… அவரே போட்ட ட்வீட்!

சிவகார்த்திகேயனின் அந்த பட பாடல் பவன் கல்யாணுக்கு ரொம்ப பிடிக்குமாமே… அவரே போட்ட ட்வீட்!

அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் மாஸ் கிளாஸ் நடிகர்…!

அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் மாஸ் கிளாஸ் நடிகர்…!

trending news

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த  ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

10 hours ago
இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

10 hours ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 days ago
எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! –  ராஷ்மிகா மந்தனா

எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! – ராஷ்மிகா மந்தனா

2 days ago
சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago

latest news

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago
தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

2 days ago
நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

2 days ago
அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us