• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதாவுக்கும் கடவுளுக்கும் நன்றி பீட்டர்பாலின் புதிய வீடியோ!

வனிதாவுக்கும் கடவுளுக்கும் நன்றி பீட்டர்பாலின் புதிய வீடியோ!

  • August 29, 2020 / 01:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதாவுக்கும் கடவுளுக்கும் நன்றி பீட்டர்பாலின் புதிய வீடியோ!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.

பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள்.இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.

இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் சமையல் ரெசிபி பற்றிய வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

திடீரென வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியது. பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் என்று செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து வனிதா சோகமாக நம்பிக்கையுடன் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தற்போது பீட்டர்பால் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தான் தற்போது முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு கடவுளும் வனிதாவும் தான் காரணம் என்றும் அவர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பீட்டர் பால் இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது “என் உடல் நலம் குறித்து பல இடங்களில் வதந்தி பரவி வருகிறது, அவை அனைத்தும் உண்மை அல்ல. நான் உடல்நலம் சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தேன். தற்போது முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டேன். எனக்கு ஒரு தாயாக இருந்து வனிதா என்னை கவனித்துக் கொண்டார். கவனிக்க ஆள் இல்லாமல் நான் இருந்த நாட்களை தற்போது எண்ணிப் பார்க்கிறேன். வனிதாவை எனக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி” என்று உணர்ச்சி வசமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார். மேலும் வனிதாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பீட்டர்பால் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Peter paul
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version