• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசிய சசிகலா… என்ன காரணம் தெரியுமா?

நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசிய சசிகலா… என்ன காரணம் தெரியுமா?

  • December 7, 2021 / 08:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசிய சசிகலா… என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி இரவு திடீரென ரஜினி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரது ரசிகர்கள் பதறி விட்டனர். அதன் பிறகு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மதியம் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “நேற்று இரவு தலை சுற்றல் காரணமாக திரு.ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்து சரி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் திரு.ரஜினி” என்று கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இரவு ரஜினி டிஸ்சார்ஜ் ஆகி சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்த புதிய படமான ‘அண்ணாத்த’ ரிலீஸானது. இந்நிலையில், நேற்று ரஜினியை சசிகலா நேரில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது, ரஜினியின் உடல் நலன் பற்றி கேட்டிருக்கிறார் சசிகலா. மேலும், ரஜினி தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம் சசிகலா.

#BREAKING | சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி அவர்களுடன் வி.கே.சசிகலா அவர்கள் சந்திப்பு #Sasikala #Rajini #Rajinikanth pic.twitter.com/tcw2GsfPB1

— Diamond Babu (@idiamondbabu) December 7, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #sasikala
  • #sasikala met super star rajini at his residence
  • #super star rajini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

இதுவரை நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள்!

இதுவரை நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள்!

அடேங்கப்பா… சிவாவின் ‘அண்ணாத்த’யில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… சிவாவின் ‘அண்ணாத்த’யில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!

காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி… அவருக்காக கமல்ஹாசன் போட்ட ட்வீட்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி… அவருக்காக கமல்ஹாசன் போட்ட ட்வீட்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version