• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஷங்கர் – அர்ஜுன் காம்போவில் ஹிட்டான படம்… 5 மொழிகளில் ரெடியாகும் பார்ட் 2!

ஷங்கர் – அர்ஜுன் காம்போவில் ஹிட்டான படம்… 5 மொழிகளில் ரெடியாகும் பார்ட் 2!

  • September 11, 2020 / 09:00 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷங்கர் – அர்ஜுன் காம்போவில் ஹிட்டான படம்… 5 மொழிகளில் ரெடியாகும் பார்ட் 2!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். அர்ஜுனின் சினிமா கேரியர் கிராஃபில் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற படங்கள் ஏராளம். அதில் ரொம்பவும் முக்கியமான ஒரு படம் தான் ‘ஜென்டில் மேன்’. 1993-ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க, தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

சூப்பர் ஹிட்டான இந்த படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன் இதுவரை தமிழில் ‘வசந்தகால பறவை, சூரியன், சிந்துநதி பூ, காதலன், காதல் தேசம், சக்தி, ரட்சகன், நிலாவே வா, என்றென்றும் காதல்’ போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாள மொழியிலும் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது, கே.டி.குஞ்சுமோன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஜென்டில் மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ சார்பில் தயாரிக்கும் புதிய படம் குறித்து அறிவித்துள்ளார். இந்த படத்துக்கு ‘ஜென்டில் மேன் 2’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரெடியாக உள்ளதாம். இதன் முதல் பார்ட் ஹிட்டானதால், இப்போதே பார்ட் 2-வுக்கான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக இருக்கிறது. வெகு விரைவில் இதில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்? யார் படத்தை இயக்குவார்? என்பதை தயாரிப்பு நிறுவனமே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy to announce the sequel for Mega blockbuster Gentleman. #Gentleman2
Produced by #GentlemanFilmInternational#ஜென்டில்மேன்2#जेंटलमैन2#ജെന്റിൽമാൻ2#ಜಂಟಲ್ಮನ್2#జెంటిల్మాన్2@johnsoncinepro @ajay_64403 @baraju_SuperHit @V4umedia_ @PRO_SVENKATESH pic.twitter.com/JiQD3wuVKq

— K.T.Kunjumon (@KT_Kunjumon) September 10, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arjun
  • #Shankar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version