• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’… அசத்தலான அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்!

கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’… அசத்தலான அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்!

  • September 8, 2022 / 11:24 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’… அசத்தலான அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 3’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதன் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது.

தற்போது, இந்த ஷெட்யூல் முடிவடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்த ஷெட்யூலை இம்மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்த ஷெட்யூலில் கமல் ஹாசனும் கலந்து கொள்வாராம். இந்த தகவலை இயக்குநர் ஷங்கர் நேற்று (செப்டம்பர் 6-ஆம் தேதி) மாலை ‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #indian 2 shooting update
  • #Kamal
  • #kamal's indian 2
  • #Shankar
  • #shankar talks about kamal's indian 2 shooting update

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

2 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Your own Comprehensive Handbook to  Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version