தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கன்னட திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கவலுதாரி’. இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கியிருந்தார். இதில் ரிஷி, ஆனந்த் நாக், அச்யுத் குமார், சுமன் ரங்கநாதன், ரோஷினி பிரகாஷ், அவினாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றினார்.
‘கபடதாரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இதில் ஹீரோவாக சிபிராஜ் நடித்துள்ளார். சிபிக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளாராம். இந்த த்ரில்லர் ஜானர் படம் இன்று (ஜனவரி 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இப்போது இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Kabadadaari veramari sir
️
@Sibi_Sathyaraj Gave his Best Performance sirpic.twitter.com/we3rDFf5nU
— DHIVEEN SHARMA (@MASTERMEDIAWORK) January 28, 2021
#Kabadadaari Avoid Theatre. Better you watch in phone.. Not worth @Dhananjayang 1.5/5
— Vicky (@Vigneshgguru) January 28, 2021
@Sibi_Sathyaraj just watched the #Kabadadaari …. Really great acting brother… pic.twitter.com/dx0JINGrW4
— syed basith (@syedbas52515175) January 28, 2021
A murder mystery and a crime thriller @Sibi_Sathyaraj fits this role perfectly.@nanditasweta @jskfilmcorp @Directorpradeep @dhananjayang @simonkking @rekhshc @adityamusic @PRODharmadurai @PRORekha @CtcMediaboy #kabadadaari film running in theatres on today onwards. pic.twitter.com/PmC1S2aP5a
— ஷ்ஷார்ப்
(@Shaarppp) January 28, 2021
#kabadadaari interval neat and crisp… very sincere work.
— The BEAST (@karthik738) January 28, 2021
#Kabadadaari
Wow @Sibi_Sathyaraj bro enna acting bro summa pinnitinge..Movie Vera level bro…
all the best for u r future films bro..
@actorvijay #KabadadaariFDFS #kabadadaaritrailer pic.twitter.com/G841nVILtY
— Donkarthi (@Donkarthi95) January 28, 2021
Watching #Kabadadaari @Sibi_Sathyaraj Screen presence Super bro
pic.twitter.com/PHzERVccQ0
— ThalaMohan (@ThalaMohan05) January 28, 2021
#Kabadadaari good film
— TamilselvanGovind (@TamilselvanGovi) January 28, 2021
#Kabadadaari Review
3.5/5
Decent making @Sibi_Sathyaraj Gave his Best Performance Music also good Satisfying Remake
— Thalapathy rasigan – Mukesh (@mukki_03) January 28, 2021
@Sibi_Sathyaraj Anna #Kabadadaari Movie vara Level na
padathula unga Acting Bgm over All good
Romba Nal kalichi oru Thiriller Movie patha Feel
— A……..
(@YasarArabath123) January 28, 2021
#Kabadadaari well done.
Perfectly crafted from Kavaludaari.@Dhananjayang— Mouli Shankar (@mousyr1) January 28, 2021
#Kabadadaari good gripping thriller worth your money. Excellent BGM by @simonkking even though it has shades of #Ratsasan
— Balakumaran (@kuruvibala) January 28, 2021
@Sibi_Sathyaraj
Perfect Performance One Of The Best In Ur Career #Kabadadaari A Faithful Remake #JP & #Nassar Sir Mind-blowing Top Class Bgm @simonkking Congratulations
Team @Directorpradeep And @Dhananjayang Sir.
— SENDILNATHAN P (@sendil_ajith) January 28, 2021
Just Now Watched #Kabadadaari in @SPICinemas
Padam Semma ya irukku
BGM Thaaru Maari
@Sibi_Sathyaraj Bro vera level. Chance ye Illa.. Semma
Movie Confirm HIT-tu
pic.twitter.com/RCVy1MwLOD
— Thalapathyians
(@thalapathyians_) January 28, 2021
35) #Kabadadaari (2021) Decent crime thriller with good twists & turns.
Casting could have been better.
ஹூரோ, வில்லன் கதாபாத்திரத்துக்கு வேற யாரயாவது தேர்வு செஞ்சிருந்தாலே சில காட்சிகள்ல தெரியிற செயற்கைத்தனம் போயி இன்னும் அழுத்தமா இருந்திருக்கும்.பார்க்கலாம்
![]()
7/10 pic.twitter.com/DK91YIKsuj
—
காதலன்
(@Ashok588500) January 28, 2021
#Kabadadaari Great Adaptation of the Original Kavaludaari and gave the Same Subtle Feel as a Unique Investigative Thriller
@Sibi_Sathyaraj have a winner in hands
@Nanditasweta @Directorpradeep @Dhananjayang
Another HERO is @simonkking ‘s ELECTRIFYING Scores
pic.twitter.com/54Cs6iBNsJ
— Saran Muthukumar (@SharanOffl) January 28, 2021
Wow just a watch #Kabadadaari
Paa enaa padam bhayangarma iruku
Thrilling & BGM
Worth watch@Sibi_Sathyaraj anne vera level
Ithumathiri script ah choose pannunga anne
pic.twitter.com/RHyrwSXfTv
— RJ JEEVA
(@RJJEEVA6) January 28, 2021