• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ரேஞ்சர்’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் சிபிராஜ்!

‘ரேஞ்சர்’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் சிபிராஜ்!

  • November 20, 2020 / 06:35 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ரேஞ்சர்’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் சிபிராஜ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிபிராஜ். இப்போது, நடிகர் சிபிராஜ் நடிப்பில் ‘கபடதாரி, வட்டம், ரங்கா, மாயோன், ரேஞ்சர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கபடதாரி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இந்த படத்தை வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். சமீபத்தில், சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ரேஞ்சர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இந்த படத்தை இயக்குநர் தரணிதரன் இயக்க, ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மது ஷாலினி, காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். ‘நியூ ஏஜ் சினிமா’ நிறுவனத்துடன் சேர்ந்து ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் இப்படத்தினை தயாரித்து கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு அரோல் கொரெல்லி இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இந்த படத்துக்கான டப்பிங் பணியை சிபிராஜ் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

https://twitter.com/DoneChannel1/status/1329685475364204545

https://twitter.com/Sibi_Sathyaraj/status/1329751460981063681

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #dubbing
  • #ranger
  • #sibiraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

சிபிராஜின் த்ரில்லர் படமான ‘கபடதாரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிபிராஜின் த்ரில்லர் படமான ‘கபடதாரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நாளை முதல் திரையரங்குகளில் ‘கபடதாரி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!

நாளை முதல் திரையரங்குகளில் ‘கபடதாரி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!

சிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ!

சிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ!

த்ரில்லர் படமான ‘கபடதாரி’யில் சிபிராஜ்… ட்ரெய்லரை ஷேரிட்ட மாதவன் – ஆர்யா!

த்ரில்லர் படமான ‘கபடதாரி’யில் சிபிராஜ்… ட்ரெய்லரை ஷேரிட்ட மாதவன் – ஆர்யா!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version