ஜொலிக்கும் கார்த்திகை தீபத் திருநாளில் புகைப்படங்களை வெளியிட்ட பிரபலங்கள்!

கார்த்திகை தீபத்திருநாள் என்பது தமிழ் பண்டிகைகளில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். முழு நிலவு அன்று வீட்டில் விளக்கு ஏற்றி இந்த திருநாளை அனைவரும் கொண்டாடுவர்.

அவ்வாறு விமர்சையாக அதுவும் பல நாட்களாக கொரோனா காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் விமரிசையாக கொண்டாட முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோவில்களிலும் வீடுகளிலும் சிறப்பாக கார்த்திகை திருநாள் மக்களால் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நம் பிரபலங்கள் கார்த்திகைத் திருநாளை கொண்டாடி அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை காணலாம்.

நடிகை சினேகா, ரம்யா, பார்த்திபன், நகுல், ஓவியா என பிரபலங்கள் இந்த திருநாளை விமரிசையாகக் கொண்டாடிய மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்கள்.

1

2

3

4

5

Share.