• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதா விஜயகுமார் மீது புகார் கொடுத்துள்ள சூர்யா தேவி!

வனிதா விஜயகுமார் மீது புகார் கொடுத்துள்ள சூர்யா தேவி!

  • July 16, 2020 / 09:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதா விஜயகுமார் மீது புகார் கொடுத்துள்ள சூர்யா தேவி!

பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர்பால் என்பவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணமான நாள் முதலே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி தங்களுக்குள் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று சர்ச்சையை கிளப்பிய போது பலரும், வனிதா விஜயகுமாருக்கு ஆலோசனை கூறுகிறோம், விமர்சிக்கிறோம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா விஜயகுமார் மிகவும் மனம் நொந்து காணப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் சூர்யா தேவி என்பவரால் விமர்சனத்துக்கு உள்ளானார் வனிதா விஜயகுமார்.இவர்கள் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றை போலீசில் புகார் கொடுத்தார் வனிதா.

மேலும் இந்த சூரிய தேவி கஞ்சா விற்பவர் என்பதற்கு தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கிறது என்று வனிதா தரப்பு வக்கீல் நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது சூர்யா தேவி நடிகை வனிதா மீது தன்னைப் பற்றி தவறான அவதூறு செய்திகளை பரப்புவதாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து நான் வனிதாவைப் பற்றி விமர்சனம் செய்து தான் கொண்டிருப்பேன். அவரை ஜெயிலுக்கு அனுப்பிய பின் நானும் ஜெயிலுக்கு சென்று நேருக்கு நேர் அவரை சந்திப்பேன் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

ஏற்கனவே வனிதா விஜயகுமாரை பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி மற்றும் கஸ்தூரி ஆகியோர் விமர்சனம் செய்து பின்பு அவரிடம் மன்னிப்பு கேட்டு விலகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தயாரிப்பாளர் ரவிந்தரும் இனிமேல் அவரைப் பற்றி பேச மாட்டேன் என்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Suriya devi
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் டூயட் ஆடப்போகும் ‘பிக் பாஸ்’ வனிதா… வெளியானது ‘பிக்கப் டிராப்’ ஃபர்ஸ்ட் லுக்!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

சும்மாவே பிரச்சனையில் சிக்கும் நடிகை.. இந்த முறை என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப்போகிறதோ?

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி வனிதா கொடுத்த கிப்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version