• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த திரையுலக பிரபலங்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த திரையுலக பிரபலங்கள்!

  • February 19, 2022 / 07:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த திரையுலக பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்ரவரி 19-ஆம் தேதி) நடைபெறுவதால் பல திரையுலக பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். காலையில் முதல் ஆளாக ‘தளபதி’ விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், விஜய் தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டார். உச்ச நட்சத்திரமான ஒருவர் இப்படி மன்னிப்பு கேட்டது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

‘தளபதி’ விஜய்யை தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன், அருண் விஜய், எஸ்.வி.சேகர், உதயநிதி ஸ்டாலின், நடிகைகள் குஷ்பூ, ஐஸ்வர்யா ராஜேஷ், லதா ராவ், இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சீமான், கிருத்திகா உதயநிதி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #local body election
  • #Tamil Cinema
  • #tamil cinema celebrities cast vote in tn local body election

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தமிழக சட்டமன்ற தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த திரையுலக பிரபலங்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த திரையுலக பிரபலங்கள்!

கோலாகலமாக தொடங்கிய திரைப்படப்பிடிப்புகள்!

கோலாகலமாக தொடங்கிய திரைப்படப்பிடிப்புகள்!

தமிழில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் எது தெரியுமா?

தமிழில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் எது தெரியுமா?

மீண்டும் அந்த முன்னணி ஹீரோவுடன் டூயட் ஆடப்போகிறாரா ஹன்ஷிகா?

மீண்டும் அந்த முன்னணி ஹீரோவுடன் டூயட் ஆடப்போகிறாரா ஹன்ஷிகா?

நான்கு வெற்றி இயக்குனர்கள் இணையும் வெப்சீரிஸ் OTT யில் விரைவில்!

நான்கு வெற்றி இயக்குனர்கள் இணையும் வெப்சீரிஸ் OTT யில் விரைவில்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version