• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹீரோபோல போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ள வில்லன் நடிகர்!

ஹீரோபோல போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ள வில்லன் நடிகர்!

  • September 16, 2020 / 09:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹீரோபோல போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ள வில்லன் நடிகர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி விட்டார்கள். மேலும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால் படவாய்ப்புகள் இன்றி லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கிய நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தங்கள் பக்கம் ரசிகர்களை இழுத்து வந்தார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் பட வாய்ப்புகளையும் தேடிக் கொண்டார்கள். ஆனால் புதுமையான விதமாக காமெடி நடிகர்களும் குணச்சித்திர நடிகர்களும் இந்த களத்தில் குதித்து போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருவது தற்போது நடைபெற்றுள்ளது.

அந்த வரிசையில் மனோபாலா, சித்தப்பு சரவணன், சென்ட்ராயன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது பிரபல குணச்சித்திர நடிகரான மன்சூர் அலிகான் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது மன்சூர் அலிகான்தானா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு படு மார்டனாக ஹீரோ போல போஸ் கொடுத்துள்ளார் நம் பிரபல வில்லன் நடிகர்.

#MirattalNayagan#MansoorAliKahan New look Concept & styling @Njsatz
@sathyanjfashionhouse
@studio_7159
@navinraaj_photography
@vurvesalon
@mcsannaofficial
@sharadh07
@__h_a_r_e_e_s_h
@vj_creations_irreplaceable
@njstudios_7159
@21cuts__@onlynikil #NM pic.twitter.com/t5u8fvXIK4

— Nikil Murukan (@onlynikil) September 16, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Mansoor Ali Khan
  • #Villian

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Trisha & Mansoor Ali Khan : “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை”… மீண்டும் பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!

Trisha & Mansoor Ali Khan : “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை”… மீண்டும் பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!

Trisha & Mansoor Ali Khan : மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… அதற்கு த்ரிஷா போட்ட பதிவு என்ன தெரியுமா?

Trisha & Mansoor Ali Khan : மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… அதற்கு த்ரிஷா போட்ட பதிவு என்ன தெரியுமா?

Trisha & Mansoor Ali Khan : “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”… மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை!

Trisha & Mansoor Ali Khan : “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”… மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாரதிராஜா அறிக்கை!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாரதிராஜா அறிக்கை!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

Mansoor Ali Khan & Trisha : த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு… மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

9 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

9 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version