• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • October 16, 2020 / 12:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழில் உருவாகி உள்ள புதிய ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’ இன்று (அக்டோபர் 16-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகியுள்ளது. இதில் ஐந்து குறும்படங்கள் இருக்கிறதாம்.

பிரபல இயக்குநர்களான கெளதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். இதில் ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ் ஜெயராம், கல்யாணி ப்ரியதர்ஷன், எம்.எஸ்.பாஸ்கர், ரித்து வர்மா, ஸ்ருதி ஹாசன், சுஹாசினி மணிரத்னம், அனுஹாசன், காத்தாடி ராமமூர்த்தி, ஆண்ட்ரியா, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/classsytweeting/status/1316829123197591552

https://twitter.com/classsytweeting/status/1316964100530896897

https://twitter.com/cinemapayyan__/status/1316963985552531456

1. #Ilamaiidhoidho @kalyanipriyan @kalidas700 pic.twitter.com/QrSJmOsozl

— Rahul Babu (@rahulcinepayyan) October 16, 2020

2. #AvalumNaanum / #AvarumNaanum

A beautifully crafted emotional ride from @menongautham @riturv @pcsreeram pic.twitter.com/zaFNxedm9F

— Rahul Babu (@rahulcinepayyan) October 16, 2020

3. #CoffeeAnyone @shrutihaasan impressed me within her limited screen time#PuthamPudhuKaalai pic.twitter.com/yQ3dFoxLFZ

— Rahul Babu (@rahulcinepayyan) October 16, 2020

4. #Reunion by @DirRajivMenon @andrea_jeremiah #PuthamPudhuKaalai pic.twitter.com/q8zEg9h6X2

— Rahul Babu (@rahulcinepayyan) October 16, 2020

5. #Miracle #karthiksubbaraj #PuthamPuthuKaalai #PuthamPudhuKaalai pic.twitter.com/Ot8LBUWOsX

— Rahul Babu (@rahulcinepayyan) October 16, 2020

#PuthamPudhuKaalai (2020) #Avarum_Naanum/#Avalum_Naanum – Not an usual GVM thing. First time he explored an emotional-affectionate depth between grandfather and granddaughter. #MSBhaskar, he never disappoint us in every role he acted. And @riturv adorable as kanna. Best and Fav! pic.twitter.com/Yynm2o6OBn

— R.AKASH KUMAR (@THEGREATAKASH) October 16, 2020

#Avarumnaanum_AvalumNaanum Loved how @menongautham narrates stories other than love. About a father missing his daughter's voice. @riturv & Msbhaskar was a excellent combo and a show stealer,calling her as kanna throughout was melting. Lovely film with a song #PuthamPudhuKaalai. pic.twitter.com/nu3sjLMFvH

— Shiva (@Shivarkz) October 16, 2020

#PuthamPudhuKaalai laughed .. Cried .. Felt soft . light hearted stories. Such a great colab @DirRajivMenon @karthiksubbaraj @menongautham #SudhaKongara .. Damn those cast in this anthology are lit .. A must watch .

— Umesh Balaji (@UmeshBalaji3) October 16, 2020

As a GVM fan, was very amused with his short. Had GVM's voice overs, feel Good factor in what was such an unusual GVM movie. Also, MS Baskar ❤❤❤

— Mukund V (@orangelays) October 16, 2020

Avalum Naanum/Avarum Naanum and Miracle are my picks. Loved Ilamai Idho idho & Reunion equally. Felt 'Coffee anyone' was not so natural like others but the ending was so nice. I laughed a lot, had so much fun & feel so better. #PuthamPudhuKaalai – Miracle nadakkum, nambu nne ❤

— Mukund V (@orangelays) October 16, 2020

#PuthamPudhuKaalai to see seasoned professional actors Performance is bliss.
ஆமா டா bliss.. bliss..! pic.twitter.com/OdJLAX0Ck9

— Thana (@Pitstop387) October 16, 2020

#PuthamPudhuKaalai konjam elite than but decent anthalogy. My order
1. Gvm – pure Msbhaskar & Pc things
2. Sudha – Cute ❤️
3. KS – was fun but pls come out from twists sir. Getting predictable
4. Suhasini – on content this is best but overacting
5. RM – least favourite. But good pic.twitter.com/dRkvUsjqF5

— Thana (@Pitstop387) October 16, 2020

https://twitter.com/Pitstop387/status/1316809136051351553

#IlamaiIdhoIdho decent one. Talks on how two elder people falls in love. #jayaram & #Urvashi are full of life, they make this one lovable. His phone call scene is ROFL. @kalidas700 & @kalyanipriyan are cute. Breezy & not so melodramatic from #SudhaKongara #PuthamPudhuKaalai pic.twitter.com/LT69RV9wMt

— Thana (@Pitstop387) October 15, 2020

https://twitter.com/DeepNikil/status/1316961894306033665

https://twitter.com/rahulnath134/status/1316961872319533056

https://twitter.com/imharivel/status/1316842832720613376

#PuthamPudhuKaalai Loved it! @PrimeVideoIN @menongautham Depiction of

Faith vs Reality pic.twitter.com/RaTcmWttl6

— Hari Velaayutham (@hvelu_) October 16, 2020

https://twitter.com/sreeramtwitz/status/1316960510567436288

https://twitter.com/ShreyasS_/status/1316840768934354944

https://twitter.com/rakks_twitz/status/1316956044317294593

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anthology film
  • #putham pudhu kaalai
  • #twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

ஜோதிகா – சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஜோதிகா – சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நயன்தாராவின் த்ரில்லர் படமான ‘நெற்றிக்கண்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நயன்தாராவின் த்ரில்லர் படமான ‘நெற்றிக்கண்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

OTT-யில் ரிலீஸாகியிருக்கும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

OTT-யில் ரிலீஸாகியிருக்கும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி… வெளியானது அசத்தலான ப்ரோமோ!

‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி… வெளியானது அசத்தலான ப்ரோமோ!

‘குட்டி ஸ்டோரி’யில் வருண் – சாக்ஷி நடித்துள்ள ‘லோகம்’… ரிலீஸானது சூப்பரான ஸ்னீக் பீக்!

‘குட்டி ஸ்டோரி’யில் வருண் – சாக்ஷி நடித்துள்ள ‘லோகம்’… ரிலீஸானது சூப்பரான ஸ்னீக் பீக்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version