• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அர்ஜுனின் பர்த்டே ட்ரீட்… ரிலீஸானது ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ஸ்பெஷல் டீசர்!

அர்ஜுனின் பர்த்டே ட்ரீட்… ரிலீஸானது ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ஸ்பெஷல் டீசர்!

  • August 17, 2020 / 10:19 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அர்ஜுனின் பர்த்டே ட்ரீட்…  ரிலீஸானது ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ஸ்பெஷல் டீசர்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுனுக்கு இன்று (ஆகஸ்ட் 15-ஆம் தேதி) பிறந்த நாளாம். ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அர்ஜுன் நடிகராக தமிழில் அறிமுகமான படம் ‘நன்றி’. இந்த படத்தை இயக்குநர் இராம நாராயணன் இயக்கியிருந்தார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்த அர்ஜுனின் 100-வது படம் ‘மன்னவரு சின்னவரு’, 150-வது படம் ‘நிபுணன்’. ‘நிபுணன்’ படத்துக்கு பிறகு ‘லை, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, இரும்புத் திரை, கொலைகாரன், குருக்ஷேத்ரா, ஜாக் அண்ட் டேனியல், ஹீரோ’ என பல படங்களில் நடித்து விட்டார் ‘ஆக்ஷன் கிங்’. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வலம் வந்திருக்கிறார்.

இப்போது, அர்ஜுன் நடிப்பில் மூன்று தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் அர்ஜுனுடன் முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் – ஷாம் சூர்யா இணைந்து இயக்குகிறார்கள். தற்போது, அர்ஜுனின் பிறந்த நாள் ட்ரீட்டாக ஒரு ஸ்பெஷல் டீசரை ‘பிரண்ட்ஷிப்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Happy #IndependenceDay & Action king @akarjunofficial birthday special.#2ndGlimpseofFriendship is herehttps://t.co/y8qF0QTlW6#HBDActionKingArjun #Friendshipmovie@harbhajan_singh @JPRJOHN1 #Losliya @actorsathish @shamsuryastepup @DmUdhayakumar @Dhananjayang @RIAZtheboss pic.twitter.com/h4Udw6QaJk

— John paul Raj (@JPRJOHN1) August 15, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arjun
  • #arjun sarja
  • #Friendship Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Aishwarya Arjun & Umapathy Ramaiah : ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோஸ்!

Aishwarya Arjun & Umapathy Ramaiah : ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோஸ்!

விஜய்யின் ‘லியோ’-க்காக அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் ‘லியோ’-க்காக அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

விஜய்-க்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

விஜய்-க்கு பதிலாக நடித்த அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

2 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

2 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

2 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

2 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

2 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version