• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வீட்டிற்குள்ளே குத்தாட்டம் போடும் சாயிஷா!

வீட்டிற்குள்ளே குத்தாட்டம் போடும் சாயிஷா!

  • July 1, 2020 / 06:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வீட்டிற்குள்ளே குத்தாட்டம் போடும் சாயிஷா!

தமிழ் சினிமாவின் க்யூட் நடிகைகளில் ஒருவரான சாயிஷா 2017 ஆம் ஆண்டு வெளிவந்த “வனமகன்”படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கு படமான “அகில்” மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு “சிவே” என்ற இந்தி படத்தில் நடித்தார்.

பின் தமிழில் “வனமகன்” படத்தின் மூலம் வந்த இவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் மற்றும் காப்பான் ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார்.

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த லாக்டவுன் நாட்களில் தன் கணவர் ஆர்யாவுடன் நேரத்தை செலவிட்டு வரும் சாயிஷா அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

View this post on Instagram

Dancing away the lockdown blues!! ❤️💃 #takitaki#passion#dance#forever#love#lockdownlife#workout#fromtheheart#instavideo#instamood

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on Jul 1, 2020 at 12:13am PDT

அப்படி தான் நடமாடுவது போன்று ஒரு வீடியோவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டு குவரண்டைனில் ஏற்படும் மன அழுத்தத்தை நான் இப்படித்தான் சமாளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் குத்தாட்டம் போடும் இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actres Sayyeshaa
  • #Sayesha Saigal
  • #Sayyeshaa

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

வைரலாகும் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் கியூட் ஸ்டில்ஸ்!

வைரலாகும் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் கியூட் ஸ்டில்ஸ்!

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் பெயர் என்ன தெரியுமா?

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது… குவியும் வாழ்த்துக்கள்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

16 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

16 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

16 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

16 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

16 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version