• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » த்ரில்லர் படமான ‘கபடதாரி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த சிபிராஜ்!

த்ரில்லர் படமான ‘கபடதாரி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த சிபிராஜ்!

  • January 6, 2021 / 11:44 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
த்ரில்லர் படமான ‘கபடதாரி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த சிபிராஜ்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கன்னட திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கவலுதாரி’. இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கியிருந்தார். இதில் ரிஷி, ஆனந்த் நாக், அச்யுத் குமார், சுமன் ரங்கநாதன், ரோஷினி பிரகாஷ், அவினாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றினார். இதில் ஹீரோவாக சிபிராஜ் நடித்துள்ளார்.

சிபிக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளாராம். ‘கபடதாரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த த்ரில்லர் ஜானர் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 29-ஆம் தேதி முடிவடைந்தது. சமீபத்தில், இதன் போஸ்டர்ஸ் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை வருகிற ஜனவரி 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Happy to announce that #Kabadadaari has been censored U/A and all set to hit the big screens on January 28th for #Thaipoosam! 😊🙏🏻@nanditasweta@Directorpradeep@simonkking@asoundstory @dhananjayang @lalithagd @CreativeEnt4 @adityamusic @PRODharmadurai @PRORekha @CtcMediaboy pic.twitter.com/hJQb0mAAkP

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 6, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kabadadaari
  • #sibiraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் படத்தில் சிபிராஜ் !

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

“இது ஒரு போலியான அறிவிப்பு, யாரும் ஏமாந்து விடாதீர்கள்”… சிபிராஜ் போட்ட ட்வீட்!

சிபிராஜின் த்ரில்லர் படமான ‘கபடதாரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிபிராஜின் த்ரில்லர் படமான ‘கபடதாரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நாளை முதல் திரையரங்குகளில் ‘கபடதாரி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!

நாளை முதல் திரையரங்குகளில் ‘கபடதாரி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!

சிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ!

சிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ!

மாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்!

மாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version