• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சுஷாந்தின் தற்கொலை குறித்து தொடரும் மர்மங்கள்!

சுஷாந்தின் தற்கொலை குறித்து தொடரும் மர்மங்கள்!

  • June 24, 2020 / 06:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுஷாந்தின் தற்கொலை குறித்து தொடரும் மர்மங்கள்!

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14ம் தேதி அவரது மும்பை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் போலீசார் அவர் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிரமாக அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில பிரபலங்களை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்தின் காதலி என்று அறியப்படும் ரியா சக்ரபர்த்தியிடம் போலீசார் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சுஷாந்திற்கு மிகுந்த மன அழுத்தம் இருந்ததாகவும், அவரை மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு உதவி செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் மும்பையில் உள்ள சுஷாந்த் இல்லத்தில் இவர்கள் இருவரும் லிவின் டுகெதர் ரிலேஷன்ஷிபில் இருந்தார்கள் என்று ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இவர் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவருக்கும் இடையில் வந்த சண்டைக்கு சுஷாந்த் நண்பர் பதானி அவர்களுடன் தங்கியிருந்தது தான் காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் இவர்கள் இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்ததாகவும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது நண்பர் சித்தார்த் பதானியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க இவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியல் தான் காரணம் என்று கங்கனா ரனாவத் கோபமாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கங்கனா ரனாவத் தன்னுடைய வீடியோ பதிவில், பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை நசுக்குவதற்காகவே சில கூட்டம்
இங்குள்ளது. அவர்கள்தான் சுஷாந்த் தற்கொலைக்கு தூண்டுதலாக அமைந்துள்ளனர்.மேலும் சுஷாந்த் இவர்கள் ஏளனமாக பேசுவதை நம்பி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் ஆனால் அவர் தாய் இவரது சிறப்பு பற்றி கூறியதை மறந்து விட்டார். என்னையும் சில பேர் தோல்விகள் அடையும்போது இதைத் தாண்டி வந்து விடு தற்கொலை செய்து கொள்ளாதே என்றெல்லாம் கூறியுள்ளார்கள். மேலும் சில பத்திரிக்கையாளர்கள் சுஷாந்த் பலவீனமானவர் என்று எழுதியுள்ளனர், ஆனால் அவ்வளவு திறமை மிக்க புத்திசாலி எப்படி பலவீனமானவராக இருக்க முடியும்” என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் “இவரது தற்கொலைக்கான காரணத்தை நான் கண்டறியாமல் விடமாட்டேன். இவர் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர் யார் என்பதை நான் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்” என்றும் தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்த திறமையான இளம் நடிகரின் தற்கொலைக்குப் பின்னால் மர்மங்கள் இருந்தாலும்இவரது இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Sushant Singh Rajput
  • #Hero Sushant Singh Rajput
  • #Sushant Singh Rajput

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

வெளியான சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

சுஷாந்த் குற்றவாளிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!

சுஷாந்த் குற்றவாளிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!

கவலையுடன் இருக்கும் சுஷாந்தின் வளர்ப்பு நாய்!

கவலையுடன் இருக்கும் சுஷாந்தின் வளர்ப்பு நாய்!

சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் விரைவில் வெளியாகும் -டைரி பறிமுதல்

சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் விரைவில் வெளியாகும் -டைரி பறிமுதல்

அரசியலில் மட்டுமல்ல பாலிவுட்  சினிமாவிலும் தொடரும் வாரிசு சாம்ராஜ்யம்!

அரசியலில் மட்டுமல்ல பாலிவுட் சினிமாவிலும் தொடரும் வாரிசு சாம்ராஜ்யம்!

சுஷாந்தின் மரணத்தையடுத்து  தோனி 2 திரைப்படத்தின் நிலை என்ன?

சுஷாந்தின் மரணத்தையடுத்து தோனி 2 திரைப்படத்தின் நிலை என்ன?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version