• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • December 12, 2020 / 04:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ’ என மூன்று தமிழ் படங்களும், ‘ட்ரிபிள்ஸ்’ என்ற தமிழ் வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற OTT தளத்தில் இன்று (டிசம்பர் 11-ஆம் தேதி) ரிலீஸாகியுள்ளது. சாருகேஷ் சேகர் இயக்கியுள்ள இவ்வெப் சீரிஸில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் விவேக் பிரசன்னா, ராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது இவ்வெப் சீரிஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், வெப் சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Triples decent web series lots of fun & entertaining @DisneyplusHSVIP @Actor_Jai #vivekprasanna acting vera level & whose that girl #janaki super mam
1st 4 episodes engaging
Last 4 little bit boring
Overall good attempt
3/5 definitely watchable pic.twitter.com/GcWyjl5zvr

— Ganesh (@ganesh1061) December 11, 2020

#Triples

— V ✨ (@V_I_S____) December 11, 2020

One word – Amazingg #Triples pic.twitter.com/mHUA0E0l3p

— Deep NIkil Raj (@Dumeelmama) December 11, 2020

#Triples Is Bangam maxxx . The comedy of errors presented in a Crazy mohan style❤️ The ultimate comedy track is one of the biggest plus and @Actor_Jai and @vanibhojanoffl Chemistry is amazing ❤️Simply loved and laughed to it whole heartedly . Amazing brother @CharukeshSekar ❤️ pic.twitter.com/IsNzYPsLRQ

— Deep NIkil Raj (@Dumeelmama) December 11, 2020

#Triples Series

— குட்டி பையன் (@Itzkuttyz) December 11, 2020

Showtime : #Triples on @DisneyplusHSVIP @Actor_Jai Handsome man @vanibhojanoffl ❤ looks very pretty

— (@diwaharan23) December 11, 2020

Watching #Triples on hotstar, can’t help but notice the crazy M references#ram #mythili #maadhu #kalakitadakaapi

— RoRo (@itsh_me_arr) December 11, 2020

YAAAYYY , I really love “TRIPLES” ❤️#Triples

— Bardarji Sady and 700 others (@BardarjiSady) December 11, 2020

. #Triples Episode 01 Sema #vanibhojan #DisneyPlus #Jai

— Killer Elan SFC (@KillerElan_Offl) December 11, 2020

. #Triples Episode 02 Ending #vanibhojan #DisneyPlus #Jai https://t.co/2vEaqVSiAP

— Killer Elan SFC (@KillerElan_Offl) December 11, 2020

3 episodes done #Triples the show is good fun a usual story but still keeps glued whole credits to director @CharukeshSekar

— themAN (@ThEmAn13254) December 11, 2020

Finally watched Triples ..My Fav jai .. Fully Most of fun & Big Entertainment @Actor_Jai @karthiksubbaraj @DisneyplusHSVIP @DisneyPlusHS @vanibhojanoffl #Triples pic.twitter.com/YtTpW2MM2m

— Karthick jai . (@yuvikarthick40) December 11, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #triples web series
  • #twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

ஜோதிகா – சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நயன்தாராவின் த்ரில்லர் படமான ‘நெற்றிக்கண்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

OTT-யில் ரிலீஸாகியிருக்கும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

காஜல் அகர்வாலின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version